பொதுத்தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு ஆணைக்குழுவை வலியுறுத்தினோம் - ஐ.தே.க.பொதுச் செயலாளர்

12 May, 2020 | 09:26 PM
image

(நா.தனுஜா)

எதிர்வரும் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்  வலியுறுத்தியிருக்கிறார்.

தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பினும்> இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அகிரவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதியளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருந்தபோதிலும்> வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிள்குள் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

எனவே இத்தகையதொரு நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன்> சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்து நாட்டுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19