"இவன் யாரென்று தெரிகிறதா" டிரைலரை வெளியிட்ட நடிகர் விஷால்!

Published By: Robert

27 Jun, 2016 | 04:31 PM
image

நல்ல தரமான படைப்புகளை பாராட்டுவதில் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்பவர் நடிகர் விஷால் என்பது பல சூழ்நிலைகளில் நாம் கண்டிக்கிறோம்.

அந்த வகையில், இன்று காலை ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் டிரைலரை வெளியிட்டு அதனைப் பாராட்டியுள்ளார் விஷால். ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைலரை வெளியிட்ட பின்பு நடிகர் விஷால் பேசியதாவது, ‘‘இந்த டிரைலர் முழுக்க முழுக்க வண்ணமயமாகவும், காமெடி கலாட்டாவாகவும் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘இவன் யாரென்று தெரிகிறதா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37