உயர் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:18 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்துவதற்காக கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஒரு விண்ணப்பதாரிக்கு 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும், என்பதோடு அவற்றை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53