40 இலட்சத்தை தாண்டியது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை..!

Published By: J.G.Stephan

09 May, 2020 | 08:57 AM
image

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது.

உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போராடி வருகின்றன நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,10,694 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 2,75,971 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில்,  அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. 



அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  13,21,785 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு பலி எண்ணிக்கை 78,615 ஆக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,23,603 ஆக உயர்ந்துள்ளது. 

ஸ்பெயினில் 2,60,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 26,299 ஆக உயர்ந்துள்ளது. இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,68,408 ஆனது.

இத்தாலியில் 2,17,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 201 பேர் இங்கு பலியாகியுள்ளனர். 

பிரிட்டனில் 187,859 ஆக கொரோனா பாதிப்புள்ளது. மொத்தமாக 31, 241 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் 1,45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,992 பேர் பலியாகியுள்ளனர். 

சிங்கப்பூரில் 21,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52