இலங்கையின் கோரிக்கை குறித்து கலந்துரையாடி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Published By: Vishnu

08 May, 2020 | 02:18 PM
image

அவசர நிதி உதவிக்கான இலங்கையின் கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜெர்ரி ரைஸ், விரைவான கடன் வசதியின் கீழ், அவசர நிதி உதவிக்காக இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை பெற்றதை உறுதிப்படுத்தினார்.

இக் கோரிக்கையுடன் தொடர்புடைய அனைத்து காரணிகளையும் மதிப்பிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் இலங்கை அதிகாரிகள் நிதியத்துடன் எதிர்கால ஈடுபாட்டிற்கான பலவிதமான விருப்பங்களில் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31