24 மணி ‍நேரத்தில் ரஷ்யாவில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் !

Published By: Vishnu

07 May, 2020 | 05:21 PM
image

ரஷ்யா வியாழக்கிழமை தினசரி புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை  பதிவுசெய்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் மொத்தமாக 11,231 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யாவில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 177,160 ஆக காணப்படுவதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 1,625 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

ரஷ்ய அரசாங்கம் மே 12 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் பூட்டல் நடவடிக்கையை அமுல்படுத்தியுள்ளது.

எனினும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பூட்டல் நடவடிக்கையானது நாட்டின் சில பிராந்தியங்களில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படலாம் என புதன்கிழமை அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52