கீத் ஹாபரை சந்­தித்­துள்ள புலம்­பெயர் அமைப்­புக்கள் :  பிரே­ரணை அமு­லாக்கம் குறித்து வலி­யு­றுத்தல்

Published By: MD.Lucias

27 Jun, 2016 | 09:27 AM
image

இலங்­கையின் மனித உரிமை நிலைமை மற்றும் உள்­ளக விசா­ர­ ணைப்­பொ­றி­முறை தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் நாளை மறு­தினம் புதன்­கி­ழமை வாய்­மூல அறிக்­கையை ஜெனிவா கூட்டத் தொடரில் வெளி­யி­ட­வுள்ள நிலையில் புலம்­பெ­யர்ந்த தமிழ் அமைப்­புக்கள் ஜெனி­வாவில் பல்­வேறு சந்­திப்­புக்­களை நடத்­தி­வ­ரு­கின்­றன.

குறிப்­பாக ஜெனிவா மனித உரிமை பேர­வைக்­கான அமெ­ரிக்­காவின் வதி­விட நிரந்­தர பிர­தி­நிதி கீத் ஹாபரை புலம்­பெ­யர்ந்த தமிழ் அமைப்­புக்கள் அண்­மையில் சந்­தித்­துள்­ளன. இதன்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

விசே­ட­மாக இலங்­கை­யா­னது ஜெனிவாப் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் பொது­ந­ல­வாய நீதி­ப­தி­களை உள்­ள­டக்­க­வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதா­வது இலங்­கையின் முன்­னேற்ற நிலைமை தொடர்­பாக மனித உரிமை ஆணை­யாளர் எதிர்­வரும் புதன்­கி­ழமை வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ள நிலை­யி­லேயே இவ்­வா­றான முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

அத்­துடன் புலம்­பெயர் அமைப்­புக்கள் ஐ.நா. மனி­த­உ­ரிமை பேர­வையின் உறுப்­பு­நா­டு­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்­து­வ­ரு­கின்­றன. இதன்போது இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22