வார இறு­தியில் சீனா செல்­கிறார் மலிக் சம­ர­விக்­ரம

Published By: Robert

27 Jun, 2016 | 09:25 AM
image

சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு சீனா செல்­கிறார். நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தொடர்­பாக ஆராயும் நோக்­கி­லேயே அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம சீனா­வுக்கு செல்­ல­வுள்ளார்.

புதிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் மற்றும் கடன்­களை பெற்றுக் கொள்­வது தொடர்பில் இந்த விஜ­யத்­தின்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்டன் வில­கி­ய­தை­ய­டுத்து இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார பாதிப்பு தொடர்பில் அர­சாங்கம் ஆராய்ந்து வரு­கின்ற நிலை­யி­லேயே அமைச்சர் மலிக் சமரவிக்ரம சீனாவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51