சுற்றுலா பஸ்ஸில் தீ விபத்து - 35 பேர் பலி (வீடியோ இணைப்பு)

Published By: Raam

27 Jun, 2016 | 09:18 AM
image

சீனாவில் ஹூனான் மாகாணத்தில், 55 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சுற்றுலா பஸ் நேற்று தீப்பற்றி எரிந்ததில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று யிசாங்க் நகரின் நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த பாதுகாப்பு கம்பி வடத்தின் மீது மோதியதில், தீப்பற்றி எரிந்ததுள்ளது. 

உராய்வு எண்ணெய்க்கசிவால் தான் தீப்பிடித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து தீ அணைக்கப்பட்டது. பஸ் உள்ளே 35 பேர் கருகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் சிலர் கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33