ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்படும் திகதி அறிவிப்பு

04 May, 2020 | 05:17 PM
image

(எம்.மனோசித்ரா)

ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 10 ஆம் திகதி ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இம் மாதம் வெசாக் உற்சவம் மற்றும் தொடர்ச்சியான விடுமுறைக்காலம் என்பதால் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டதைப் போன்றே மாவட்ட செயலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கிராம சேவகர்கள் உள்ளிட்ட கிராம மட்டத்தில் சேவையாற்றும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படையினர் மற்றும் இலங்கை போக்குவரத்துசபையுடன் ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் ஓய்வூதியம் பெற இருப்பவர்களை   வங்கிகளுக்கு அழைத்துச் செல்லல் , இதன் போது அவர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கு பாமசிக்கு அழைத்துச் செல்லல் உள்ளிட்டவற்றுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37