திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக  தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார்.

அவர், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்தே, இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.