பருப்பு, டின் மீன்களுக்கான நிர்ணய விலை நீக்கம் !

Published By: Vishnu

03 May, 2020 | 05:29 PM
image

பருப்பு மற்றும் டின் மீன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை ஏப்ரல் 30 முதல் நீக்கி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பொது மக்களின் நன்மையை கருதி நுகர்வோர் அதிகார சபை, ஒரு கிலோ பருப்பினதும், இந்த வாரம் சி.ஏ.ஏ. வகை சர்க்கரை மீதான அதிகபட்ச சில்லறை விலையையும் நீக்கியது.

பருப்புக்கான நிர்ணய விலையாக 65 ரூபாவையும், 425 கிராம் டின் மீனொன்றுக்கான நிர்ணய விலையாக 100 ரூபாவையும்ம் நிர்ணயித்தது.

இந் நிலையிலேயே குறித்த நிர்ணய விலையானது நீக்கப்பட்டு வர்த்தமானியொன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பப்பட்டுள்ளது.

இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கியதுடன், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைக்கு நிகராக உள்ளூர் பால் மாக்களின் விலையையை அதிகரிக்க ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47