தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்

02 May, 2020 | 09:34 PM
image

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா இடர் அவதான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மாத்தறைக்கு அழைத்துவந்து கேனதுர தலல்ல பிரதேசத்தில் அவரது நண்பனின் வீட்டில் தங்கவைத்துள்ளார் .

இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் சில்லா மற்றும் உதவி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக மேற் கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரியும் குறித்த பெண்ணும்  தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22