யாழ் மாவட்டம் அபாயகரமான மாவட்டமாகாமல் இருப்பது பொதுமக்களின் செயற்பாட்டில் தான் இருக்கிறது - மகேசன்

01 May, 2020 | 04:35 PM
image

(எம்.நியுட்டன்)

யாழ் மாவட்டம் அபாயகரமான மாவட்டமாக இல்லாது இருப்பதற்கு பொதுமக்களின் செயற்பாட்டில் இருக்கிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரட மேலும் தொரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அரசாங்கமும் சுகாதார துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது இவற்ரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் ஊரடங்கு காலத்தில் எவ்வாறு நாம் வீடுகளில் இருக்கின்றேமோ அவ்வாறே ஊரடங்கு தளத்தப்பட்டாலும் தேவைக்கு மட்டும் வெளியேவரவேண்டும் எவ்வாறான சுழ்நிலையிலும் மக்கள் அரசாங்கத்தின் அறித்தல்களையும் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் திடமாக பின்பற்றவேண்டும் அவ்வாறு பின்பற்றுவதன் முலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் மேலும் அபாயமற்ற மாவட்டமா யாழ்மாவட்டம் இருப்பதற்கு மக்களின் செயல்பாட்டில்இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44