கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு : குற்றஞ்சாட்டுகிறார் மங்கள

Published By: Digital Desk 3

28 Apr, 2020 | 06:19 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், கோத்தாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியது என்றும் அவர் சாடியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது,

கொவிட் - 19 கொரோனா வைரஸ் நபர்களுக்கு இடையிலான தொடர்புகள் மூலம் மிகவேகமாகப் பரவுகின்றது. ஆகவே தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த வேளையில், கோத்தாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியிருந்தனர்.

உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அளவு எமது நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே மிக முக்கிய தேவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14