இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு

Published By: Raam

25 Jun, 2016 | 02:41 PM
image

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவளித்து 52 சதவீதம் பேர் வாக்களித்தனர்.   

அதை தொடர்ந்து  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  இங்கி லாந்து விலகுவது உறுதியாகி விட்டது.இதனால் பிரதமர் கேமரூன் பதவியை  இராஜினாமா செய்வதாக நேற்று   அறிவித்தார். 

ஒக்டோம்பர் மாதத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.அதை தொடர்ந்து இங்கிலாந்தின்  அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில் அடுத்த பிரதமராக லண்டன் நகர் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47