உலகளவில் 30 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை : கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

Published By: J.G.Stephan

26 Apr, 2020 | 07:55 AM
image

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60, 651 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச நாடுகளை கடந்த 4 மாதங்களாக கொரோனா கொடூரமாக தாக்கி நிலை குலையவைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் சுமார் 2,03,166  மனித உயிர்களை குடித்திருக்கிறது கொரோனா. 


கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கபட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் அமெரிக்கா முதல்நிலை பெறுகின்றது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60,651. 

அந்தவகையில், 

*அமெரிக்காவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 54,256  நேற்று மட்டும் 2065

*இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 26,384 நேற்று மட்டும் 415

*ஸ்பெயினில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,902 நேற்று மட்டும் 378

*பிரான்சில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 22,614 நேற்று மட்டும் 369

*இங்கிலாந்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 20,319  நேற்று மட்டும் 813

*ஜேர்மனியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை  5877 நேற்று மட்டும் 177

அதேநேரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 8,36,683 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17