மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு!

24 Apr, 2020 | 09:49 PM
image

உலகளவில் ஏப்ரல் 24ஆம் திகதியன்று மூளைக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'மூளைக்காய்ச்சலை தோற்கடிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காய்ச்சல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி, வெளிறிய தோல், உள்ளங்கையில் மாறுபட்ட தட்பவெப்பம், கழுத்து பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மூளைக்காய்ச்சல் என்ற பாதிப்பு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரிடம் சென்று இதற்குரிய சிகிச்சை பெறவேண்டும்.

வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இத்தகைய பாதிப்பால் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, பாதிப்பு உண்டாகும். உரிய தருணத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். சிலருக்கு நாட்பட்ட பாதிப்புகள் நீடிக்கக் கூடும்.

உலக அளவில் மூளைக் காய்ச்சலால் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு இத்தகைய மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டிலிருந்து மூளைக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அறிவிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ' defeat meningitis' என்ற வாசகத்துடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

டொக்டர் கோடீஸ்வரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04