தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்கது - கரு

24 Apr, 2020 | 03:50 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதில் தாமதமாகவேனும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமென்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் அவசியமென வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:

எமது நாட்டிற்குள் கொரோனா வைரஸ் சமூகப்பரவல் நிலை ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. எனவே பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்பதுடன், ஏற்கனவே தாமதமாகவேனும் தற்போது தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதேபோன்று நாட்டை மீளத்திறக்கும் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டுமென்பதுடன், அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான செயற்திட்டமொன்றைத் தயாரித்துக் கொள்வதும் அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02