அமெரிக்காவில் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப் பாதை

Published By: Raam

25 Jun, 2016 | 08:35 AM
image

அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ஆயிரம் அடி உயரத்தில் கண்ணாடி சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக ஆயிரம் அடி உயரத்தில்மேல் இருந்து கீழ்நோக்கி வரும் வகையில் சறுக்குப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த கண்ணாடி சறுக்குப்பாதை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சறுக்கு பாதை மக்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சறுக்கு பாதை சுமார் தரையில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளாதேடு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பாடாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52