கொரோனா தொற்று சந்தேகத்தில் 13 பேர் நேற்றையதினம் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

Published By: J.G.Stephan

23 Apr, 2020 | 02:13 PM
image

மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்புமுகாமில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தில் நேற்று புதன்கிழமை (22.04.2020) அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு  சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்ததையடுத்து, இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது.



இந்த நிலையில் குறித்த தடுப்பு முகாமில் 32 பேருக்கு நோய் தொற்று சந்தேகத்தில் அவர்களை கடந்த திங்கட்கிழமை (20.04.2020) காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் 13 பேருக்கு தோற்று சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை நேற்று புதன்கிழமை அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த 3 தினங்களில் 45 தொற்று நோயாளர்கள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33