கைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட    நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற  குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.