பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

பிரித்தானிய,ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் பொதுவாக்கெடுப்பு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.