உள்நோக்கங்களுடன் செயற்பட்டால் சுகாதார, பாதுகாப்பு பிரிவினர் இதுவரை மேற்கொண்ட உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும் - கரு

20 Apr, 2020 | 02:06 PM
image

(நா.தனுஜா)

தற்போதைய சூழ்நிலையில் கொள்கைவகுப்பாளர்களளால் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும்  உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:

தற்போதைய சூழ்நிலையில் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர், வர்த்தகர்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும்.

எனவே இப்போது கொள்கை வகுப்பாளர்களும், பொதுமக்களும் உயர் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதுமாத்திரமன்றி ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு படிப்படியாகத் திறக்கப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது மக்களின் பொறுப்பாகும்.  எனவே சுகாதார அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38