ஜனாதிபதி நாட்டு மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

Published By: Vishnu

19 Apr, 2020 | 03:36 PM
image

(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் சவால்களுக்கு மத்தியில் நாளை தளர்கப்படும் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் கொரோனா வைரஸ் சவால்களை வெற்றிகொள்ள மக்கள் தமது கடமை பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.

அவரது  டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,  

கொரோனா வைரஸ் தொற்றுநோயை இல்லாதொழிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதன் காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட  நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

இந்த நிலையில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது நாட்டு மக்கள் அனைவரதும் கடமையாகும்.

சுகாதார அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தப்படும் காரணிகள் மற்றும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்றி எமக்குள்ள சவால்களை வெற்றிகொள்ள அனைவரதும் ஒத்துழைப்புகளை  வழங்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50