மார்க்கொம் தொழில்துறையாளர்களுடன் போட்டியிடும் ஒன்பது இலங்கையர்கள்

Published By: Robert

24 Jun, 2016 | 10:03 AM
image

இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் ஒன்­பது இளம் சந்­தைப்ப­டுத்தல் தகவல் தொடர்­பாடல் தொழில்து­றை­யா­ளர்கள், பெரு­ம­திப்­பிற்­கு­ரிய Cannes Lions International Festival of Creativity நிகழ்வின் ஒரு அங்­க­மானயங் லயன்ஸ் மற்றும் Roger Hatchuel Academy போட்­டி­களில் கலந்து கொள்ளும் வண்ணம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துமாறு தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள இந்த இளம் தொழில்து­றை­யா­ளர்கள் முன்னர் 60இற்கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்கள் கலந்து கொண்ட உள்­நாட்டு போட்டி நிகழ்­வொன்றின் ஊடா­கவே தேர்­வு­செய்யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த நிகழ்ச்­சிகள் Metal Factor இனால் International Advertising Association (IAA), the Association of Accredited Advertising Agencies (4As) மற்றும் the Sri Lanka Institute of Marketing (SLIM) போன்ற தேசிய தொழில்­துறை நிறு­வ­னங்­களின் பங்­கு­ட­மை­யுடன் இணைந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

உள்­நாட்டில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட இந்த வெற்­றி­யா­ளர்கள் தமது துறைசார் உல­க­ளா­விய போட்­டி­யா­ளர்­க­ளுடன், இம்­மா­த இறு­தியில் பிரான்ஸில் இடம் பெ­ற­வுள்ள Lions International Festival of Creativity நிகழ்வில் போட்­டி­யி­ட­வுள்ளனர். யங் லயன்ஸ் போட்டி நிகழ்வானது, விளம்பரத்துறையின் ஒலிம்பிக்ஸ் இற்கு இணையானது என கருதப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58