நிதி திரட்ட வித்தியாசமான முறையை கையாளும் இந்திய மகளிர் ஹொக்கி அணி

18 Apr, 2020 | 09:00 PM
image

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய மகளிர் ஹொக்கி அணியினர் வித்தியாசமான முறையை கையாண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலரும் பரிதவிக்கிறார்கள். இத்தகையோருக்கு உதவுவதற்காக நிதி திரட்ட இந்த மகளிர்  ஹொக்கி  வீராங்கனைகள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

அதாவது 18 நாட்கள் உடற் தகுதி பயிற்சி குறித்த வெவ்வேறு விதமான சவால்களை இந்திய ஹொக்கி அணி வீராங்கனைகள் ஒன்லைன் மூலம் அறிவித்து அதனை செய்து காட்டும்படி ரசிகர்ளுக்கு அழைப்பு விடுப்பார்கள். அந்த சவாலை ஏற்பவர்கள் குறைந்தபட்சம் இந்திய மதிப்பில் 100 ரூபாவை செலுத்தி இந்த மகிழ்ச்சியான போட்டியில் பங்கேற்கலாம். இந்த உடற்பயிற்சி சவால் மூலம் திரட்டப்படும் நிதி டெல்லியில் உள்ள தன்னார்வு தொண்டு நிறுவனமான உதய் அமைப்பிடம் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31