நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பதுளை மாவட்ட மக்களுக்கு அநீதி : அரவிந்தகுமார் குற்றச்சாட்டு

Published By: J.G.Stephan

17 Apr, 2020 | 09:41 AM
image

பதுளை மாட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் பொதுவான ஒரு பொறிமுறை இன்றி  வழங்கப்படுவதாக பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்படுவதன் மூலம் பல்வேறு குழுறுபடிகளுக்கு மத்தியில் பொருட்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்தி பரணகமவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள அரவிந்தகுமார், நிவாரணம் வழங்களில் தோட்டபகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு பேணப்படுவதாக கூறினார்.

ஆகவே இந்த விடயத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கி விட்டு சகலரும் சம உரிமையோடு நடத்தப்பட வேண்டும் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43