மக்களின் உரிமையை பறிக்க முடியாது : பிரதமர்

Published By: Robert

23 Jun, 2016 | 04:46 PM
image

தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமைகள் கடந்த ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டது. இன்று நாம் அதனை சபைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்கி நிறைவேற்ற உதவ வேண்டும் இதன் மூலம் இனி எந்தவொரு   அரசாங்கத்தாலும் தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமையை பறிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். 

இதனை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலமாவது ஆகலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33