ஊரடங்கு தளர்வு ; வங்கிச் சேவைக்காக மக்கள் மஸ்கெலியாவில் அவதி

16 Apr, 2020 | 12:46 PM
image

இன்று காலை 6 மணிக்கு மஸ்கெலியா உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மஸ்கெலியா மக்கள் பெருமளவில் வங்கிகளில் பணத்தை மீள பெற வரிசையாக காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

வங்கிகளில்  சேவை வழங்குனர்கள் குறைவாக உள்ளதனால் மக்கள் பெரிதும்  அவதிக்கு உள்ளாகின்றனர்.

மஸ்கெலியா நகரிலுள்ள மக்கள்  வங்கி, கொமர்ஷியல் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெசனல் வங்கி ஆகியவற்றில் மக்கள் நீண்ட வரிசையில் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது காத்து நின்றனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் வங்கிகள் காலை 6 :30 மணிக்கு தமது சேவையை ஆரம்பிப்பதன் மூலமும் வங்கியில்  சேவையாளர்களை அதிகரிப்பதன் மூலமாகவும்  இவ்வாறான அசௌகரியத்தை தவிக்க முடியும்  என மக்கள் எதிர்பார்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58