கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையில் சிறந்த முன்னேற்றம்

Published By: J.G.Stephan

16 Apr, 2020 | 09:29 AM
image

உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட, இலங்கையில் சிறந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

இதன் காரணமாகவே, இவ்வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவர முடிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30