கொரோனா பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு

15 Apr, 2020 | 09:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுதும் பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு கேள்வி எழுந்துள்ளன. இதற்கமைய பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பன ஜனாதிபதி செயலணி இன்று புதன்கிழமை பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடியது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மொறாத் மொஹதீன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இக்கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்கள்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு ஒரு வாரத்திற்கு ஒரு மில்லியன் கையுறைகளும்,10 மில்லியன் முக்கவசங்களும் தேவைப்படுகின்றது. இந்த உற்பத்திகளை இலங்கையின் ஆடை தொழிற்சாலை ஊடாக உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆடை தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு தேவையான வசதிகளை வழங்க முதலீட்டு சபையால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு தினமும் கூடி தற்போதைய  நிலவரம், ஆடை உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தும். மூன்று மாத காலத்திற்குள் இந்த பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06