கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க போர்க்கப்பலின் மாலுமி பலி

13 Apr, 2020 | 09:05 PM
image

அமெரிக்காவின் போர்க்கப்பலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட  மாலுமியொருவர்  உயிரிழந்துள்ளார்.

குவாம் மருத்துவமனையின் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாலுமியே உயிரிழந்துள்ளார்.

தியோர்டர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பலின் மாலுமியே உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலின் கடற்படை வீரர்கள் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 ம் திகதி குறிப்பிட்ட மாலுமி வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து வேறு நான்கு கடற்படை வீரர்களுடன் அவர் குவாமில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 ம் திகதி மருத்துவபரிசோதனையின் போது ஆபத்தான நிலையில் காணப்பட்ட  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க அதிகாரியொருவர் வெளிநாடுகளில் நெருக்கமான சூழலில் பணியாற்றும்; கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.

எனினும்இதுவரையில் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17