அம்பலாங்கொடை– மீடியாகொட பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  கை குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கஹவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று பலப்பிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.