கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 10 அடி நீளமான முதலை

13 Apr, 2020 | 06:22 PM
image

காலி கிங்தொட்டை பகுதியில், ஏறக்குறைய 10 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேச வாசிகளின் உதவியுடன்  கடற்படையினர் பிடித்துள்ளனர்.

கிங்தொட்டை பகுதியில், பல நாட்களாக குறித்த முதலை காணப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் கடற்படையினருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த முதலை நேற்று பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டுள்ளது.

முதலை கிராமத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் அப்பகுதி மக்களின் உதவியுடன் முதலை பிடிக்கப்பட்டதையடுத்து அதனை வனவிலங்கு துறையினர் பூண்தல தேசிய பூங்காவிற்கு எடுத்துச்சென்று விடுவித்துள்ளனர். 

குறித்த முதலை துன்புறுத்தல் இல்லாமல் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09