பெருந்தொகை கொரோனா பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது சீனா

Published By: Digital Desk 3

11 Apr, 2020 | 01:13 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களைக் கண்டறிவதற்கான 20,000 இற்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களை சீனா இலங்கைக்கு வழங்கியிருக்கிறது.

இது குறித்து சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

அப்பதிவின் பிரகாரம் சீனாவின் பாரிய வணிகக் குழுமமான 'ஜக் மா'வினால் இலங்கைக்கு 20,064 பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், அவை நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கையை வந்தடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்களின் மொத்தப் பெறுமதி 130,000 அமெரிக்க டொலர்கள் என்றும் சீனத்தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39