பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­திற்கு அப்பால் சென்று கடன்­ பெ­ற­வில்லை ; அர­சாங்கம் அறி­விப்பு

Published By: Raam

23 Jun, 2016 | 09:19 AM
image

பாரா­ளு­மன்றம் அங்­கீ­க­ரித்த கடன் எல்­லைக்கு அப்பால் சென்று கடன்­பெ­ற­வில்­லை­யென திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்த அரசாங்கம் கணக்­கெ­டுப்பு முறையில் ஏற்­பட்ட குள­று­ப­டி­யா­லேயே கணக்­காய்­வாளர் நாய­கத்தின் அறிக்­கையில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெளிவு­ப­டுத்­தி­யுள்­ளது.

பாரா­ளு­மன்ற கட்டடத் தொகு­தியில் நேற்று பிற்­பகல் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா ளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான அஜித் பி.பெரேரா, எரான் விக்­கி­ர­ம­ரத்ன ஆகியோர் கூட்­டாக கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். அவர்கள் மேலும் கூறு­கையில்,

அரச நிறு­வ­ன­மொன்றில் அறிக்­கையை விமர்­சிக்கும் அதி­காரம் எதிர்க்­கட்­சிக்கு மட்­டு­மல்ல, அர­சாங்­கத்­துக்கும் இருக்­கி­றது. அந்­த­வ­கை­யி­லேயே கணக்­காய்­வாளர் நாய­கத்தின் அறிக்­கை­யி­லுள்ள விடயம் பற்றி கருத்து வெளியி­டப்­பட்­டது.

குறிப்­பாக பாரா­ளு­மன்றம் அங்­கீ­க­ரிக்கும் கடன் எல்­லையைத் தாண்டி உள்­நாட்டு, வெளிநாட்டுக் கடன்­களை பெற­மு­டி­யாது. அர­சி­ய­ல­மைப்பின் 148ஆம் சரத்­துக்கு அமை­யத்தான் நிதி­ கொ­டுக்கல் – வாங்­கல் கள் நடை­பெ­ற­வேண்டும். அது உரியமுறை யில் பின்­பற்­றப்­பட்­டுள்­ளது.

எனவே, கணக்­கெ­டுப்பு முறையில் ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மா­கவே மேற்­படி அறிக்­கையில் கடன்­ எல்லை மிகைப்­படுத் ­தப்­பட்­டுள்­ளது. அதுதொடர்­பாக நாம் சரி­ யான கருத்­துக்­களை முன்­வைப்போம். அதன்­பின்னர் சர்ச்­சை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி ஏற்­ப­டு­மென நாம் எதிர்­பார்க்­கிறோம் என்­ற னர். தற்­போ­தைய வரிவிதிப்பு முறைப்படி வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதமாகவும் சாதாரண மக்கள் 80 சதவீதமாகவும் வரி செலுத்துகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். இன்னும் இரண்டு வருடங்க ளில் வரி செலுத்தல் முறை கட்டாயப்படுத் தப்படும் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11