என்ன கார­ணம்?

Published By: Raam

23 Jun, 2016 | 09:03 AM
image

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தலை நடத்­தினால் அரசு தோல்­வி­ய­டையும்.இந்த அச்சம் கார­ண­மா­கவே தேர்தல் நடத்­தப்­ப­டு­வது ஒத்­தி­வைக்­கப்­ப­டு­கி­றது என நேற்று சபையில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி குற்றம் சாட்­டினார்.

எனினும் இந்தக் குற்றச் சாட்டை அமைச்சர் பைசர் முஸ்­தபா நிரா­க­ரித்­த­போது தினேஷ் எம்.பி.க்கும் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­தோடு பொது எதிர்க்­கட்சி (மஹிந்த அணி) ஆத­ரவு எம்.பி.க்கள் கூச்சல் குழப்­பத்­திலும் ஈடு­பட்­டனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மக்கள் தீர்ப்­பொன்­றுக்­கான அல்­லது தேர்தல் ஒன்­றுக்­கான காலக்­கெ­டுவின் போது இலத்­தி­ர­னி­ய­வியல் மற்றும் ஊட­கங்­க­ளுக்­கான ஒழுக்­க­நெறி தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­றிய தினேஷ் குண­வர்­தன எம்.பி உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களை அரசு உரிய காலத்தில் நடத்­தாது காலத்தை கடத்­து­கி­றது என கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தார்.

தேர்­தல்­களை நடத்த அரசு அச்­ச­ம­டைந்­துள்­ளது. தேர்­தலை நடத்­தினால் தோல்வி காண்போம் என்ற அச்சம் அர­சுக்குள் குடி­கொண்­டுள்­ளது எனவே அடிக்­கடி ஒவ்­வொரு கார­ணங்­களை முன்­வைத்து தேர்­தலை ஒத்­திப்­போ­டு­கி­றது எனத் தெரி­வித்­தார்.

அத்­துடன் முடிந்தால் தேர்­தலை நடத்திக் காட்­டுங்கள். தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றிப் பெற வேண்டும். பின் கதவால் வந்­த­வர்­க­ளுக்கு இது புரி­யாது என்றும் தினேஷ் எம்.பி தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளிக்க அமைச்சர் பைசர் முஸ்­தபா எழுந்த போது தினேஷ் எம்.பி.க்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இவ் வாக்குவாதத்தில் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யும் பங்­கேற்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27