காணாமல்போனோர் குறித்த அலு­வ­ல­கம் ; சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்தார் பிர­த­மர்

Published By: Raam

23 Jun, 2016 | 08:54 AM
image

காணா­மல்­போன ஆட்கள் தொடர்­பான அலு­வ­லகம் (தாபித்­தலும் நிர்­வ­கித்­தலும் பணி­களை நிறை­வேற்­று­தலும்) தொடர்­பான சட்­ட­மூ­லத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று புதன்­கி­ழமை சபை­யில் முன்­வைத்தார்.

இச் சட்­ட­மூ­லத்தை முன்­வைத்த பிர­த­மரும் தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­ல­கத்தை தாபிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­வ­தற்கும் காணா­மற்­போன ஆட்கள் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­வ­தற்கும் காணாமற் போன ஆட்­களின் உற­வி­னர்­க­ளுக்கு உதவி வழங்­கு­வ­தற்கும் இது உதவும் என்­றார்.

அத்­துடன் காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய தரவுத் தளத்தை நிறு­வு­வ­தற்­கா­கவும் சொல்­லப்­பட்ட அலு­வ­ல­கத்­திற்கு குறித்­த­ளிக்­கப்­பட்ட தத்­து­வங்­க­ளுக்கும் பணி­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­வை­யான நட­வ­டிக்கை முறை­க­ளையும் வழி­காட்டு நெறி­க­ளையும் எடுத்து கூறு­வ­தற்­கா­னது­மான சட்ட மூல­மாகும் மேலும் ன் இச்­சட்­டத்தின் ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­லுடன் தொடர்­பு­பட்ட அல்லது அதன் இடை நேர்விளைவான எங்கள் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்ட மூலமாகும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08