ஐ.தே.க உறுப்பினர்களுக்கான புதிய இலத்திரனியல் உறுப்பினர் அட்டையினை  ஐ.தே.க தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெளியிடப்படவுள்ளது.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குறித்த உறுப்பினர் அட்டை வெளியிடப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக விரும்புபவர்கள் குறித்த செயலியை பதிவிறக்குவதன் மூலம் உறுப்பினராக முடியும்.

குறித்த செயலியின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினை நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்களுடன் கொண்டு திட்டமிட்டுள்ளனர்.