கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரசாரம் செய்த 9 பேரருக்கு நேர்ந்த கதி..!

Published By: J.G.Stephan

09 Apr, 2020 | 07:44 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தலங்களின் ஊடாக போலிப் பிரசாரம் வழங்கிய ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உறுதியான செய்திகளை மாத்திரமே வெளியிடுமாறும், போலி பிரசாரங்களை வழங்குபவர்களை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைககளை எடுப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவ்வாறு போலிப்பிரசாரம் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவர்கள் பண்டாரகம, கண்டி, தெஹிவலை, மாஹரகம, நுகேகொட, காலி, வாத்துவ, அங்கொட மற்றும் பொல்காஹவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58