15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்யமுடியாமல் தேக்கம்

08 Apr, 2020 | 08:53 PM
image

முட்டை உற்பத்தியாளர்களிடம் 15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கி கிடப்பதாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கின்றது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். தாம் உற்பத்தி செய்யும் முட்டைகளை சந்தை படுத்த முடியாமல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும் செலவில் கோழிப் பண்ணைகள் நடத்தப்பட்ட போதிலும் அதன் செலவை ஈடு செய்ய முடியாமல் இருப்பதாகவும் அதிக விலைக்கு கோழி தீனிகளை வாங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை முட்டை ஒன்று 10 ரூபா என்ற நிர்ணைய விலையை அரசாங்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45