கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை

Published By: Digital Desk 3

08 Apr, 2020 | 06:51 PM
image

கொழும்பு மின்சார வர்த்தகர்கள் சங்கம் (CETA) கொழும்பு பிரதேச செயலாளர் காஞ்சன குணவர்தனவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPEs) நன்கொடையாக வழங்கியது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் இரண்டாவது தொகுதி கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனிக்கு முன்னிலையில் கடமையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களிடம் (PHIs) ஒப்படைக்கப்பட்டது.

கொழும்பு மின்சார வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக சமரவிக்ரம, செயலாளர் பி.சேகர் மற்றும் பொருளாளர் டி.நவகுமாரன் முன்னிலையில் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56