கொரோனாவை குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் மது அருந்திய 600 பேர் பரிதாபமாக பலி : ஈரானில் சம்பவம்

08 Apr, 2020 | 08:22 PM
image

ஈரானில், கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் அதிக செறிவுள்ள மதுவை குடித்து  600 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,000 பேர் வரை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக ஈரான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும்.

இங்கு மது கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற வதந்தி பரவியதையடுத்து ஆயிரக்காணகானவர்கள் அதிக செறிவுள்ள  ஆல்கஹாலை குடித்து வருகின்றனர், 

இதன் விளைவாக 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதுடன், 3,000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலம் ஹொசைன் எஸ்மெய்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு செயற்பட்ட ஏராளமாவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில்,  3,872 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 62,589 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17