”முக்கிய அறிவித்தல்”: நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் நாளை திறக்கப்படும்.!

Published By: J.G.Stephan

08 Apr, 2020 | 01:29 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை பூட்டப்பட்டிருந்த அனைத்து மருந்தகங்களும் ( பார்மசி) தற்காலிகமாக திறந்து வைக்கப்படுமென மருந்த கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.



நாட்டிலிருக்கும் நோயாளர்கள் நலன் கருதி மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின்  கொரோனா தடுப்பு பிரிவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08