பொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது: வாசுதேவ நாணயக்கார

Published By: J.G.Stephan

08 Apr, 2020 | 08:52 AM
image

கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வந்தவுடன் பொதுத்தேர்தல் அடுத்த மாத்த்திற்குள் நடத்தப்படும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தற்போதைய நிலைமையினை சாதகமாக கொண்டு பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட முயற்சிக்கின்றார்கள். இதற்கொரு போதும் இடமளிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.



கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சர்வ கட்சி கூட்டத்தில் எதிர்தரப்பு அரசியல் கட்சித்தலைவர்கள் இணக்கம் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் மக்கள்  மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான முரண்பாடான கருத்துகளை  குறிப்பிட்டுக் கொள்ளகின்றார்கள். பாராளுமன்றத்தை கூட்டுவதால் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை காண முடியாது. கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மக்களின் விமர்சனங்களுக்கு  உள்ளானது இதன் காரணமாகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை விரைவாக கலைத்து மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு  செய்ய தீர்மானித்தார்.

பூகோள மட்டத்தில் தாக்கத்தை  ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இம்மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தலை பிற்போட வழிசெய்தது. தற்போதைய நிலைமையினை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை செயற்படுத்தி வருகின்றது.

அடுத்த மாதத்திற்குள்  பொதுத்தேர்தலை நடத்தும் முயற்சிகளே அதிகம் உள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38