இந்த வாரமே அமெரிக்க உயிர்களிற்கு மிகவும் துயரமான வாரம்- முக்கிய அதிகாரி

05 Apr, 2020 | 08:30 PM
image

பல அமெரிக்கர்களிற்கு இந்த வாரம் மிகவும் கடினமானதாகவும் சோகமானதாகவும் காணப்படும் என அமெரிக்காவின் பொது சுகாதார தலைவர்  surgeon general  வைஸ் அட்மிரல் ஜெரோம் அடம்ஸ்  பொக்ஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மிகவும் நெருக்கடியான காலத்தினை  அமெரிக்காவின்  பேர்ள் ஹாபர் தருணம், எனவும் செப்டம்பர் 11 தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரமே அமெரிக்கர்களின் உயிர்களிற்கான மிகவும் கடினமான துயரமான வாரமாக அமையப்போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது அமெரிக்கா  முழுவதும் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்கா அதனை புரிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வீடுகளிறகுள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு இன்னமும் உத்தரவிடாத ஆளுநர்களிற்கு அவர் செய்தியொன்றை விடுத்துள்ளார்.

ஒரு வாரத்திற்காவது வீட்டிற்குள் மக்கள் இருப்பதற்காக ஏதாவது செய்யுங்கள் என ஆளுநர்களை கேட்டுக்கொண்டுள்ள அவர் அடுத்த ஏழு நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52