கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 233 பேர் விடுவிப்பு!

05 Apr, 2020 | 07:46 PM
image

கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுவரும் அரசாங்கத்தினால் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு திரும்பிய அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இதற்கமைய, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் இந்த தனிமைப்படுத்தும் நிலையங்கள் அமைந்துள்ளன.

இதில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், வீடுகளுக்கு திரும்பும் அவர்களை சமூக இடைவெளியை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40