இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்தார்

Published By: J.G.Stephan

04 Apr, 2020 | 02:29 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளதான சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 


அத்தோடு, வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றால் இதுவரை இலங்கையில் பதிவான 5 ஆவது மரணமாக இது அமைந்துள்ளதோடு, இலங்கையில் இதுவரை 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 25 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02