போலியான செய்திகளை நம்பவேண்டாம் - ஜனாதிபதி

03 Apr, 2020 | 03:44 PM
image

(ஆர்.யசி)

எனது பெயரில் போலியான செய்திகள் பலரவுவதை நம்ப வேண்டாம் எனவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இணையதளங்கள்  ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக  அறிவிக்கப்படும் எனவும்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டில் போலியான செய்திகள் பல பரவிவருகின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதானது,

நாட்டின் நிலவும் தற்போதைய அவரசகால நிலையில் எனது கருத்தாக கூறப்படும் பல போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. பல்வேறுபட்ட இணையதளங்கள், தொலைபேசி தளங்கள் மற்றும் சமூக  ஊடக ஊடகங்களில் மூலமாக  இவை பரப்பப்பட்டு வருகின்றன, ஆனால் என்னால் அறிவிக்கப்படும் விசேட அறிவித்தல்கள் அல்லது செய்திகள் என்பன நாட்டின் அதிகாரபூர்வ இணையதளங்கள்  ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்கினூடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ  டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49